Sunday, July 31, 2016

+2 க்குப்பிறகு மருத்துவமும் துணைமருத்துவமும்...


மருத்துவமும் துணைமருத்துவக் கல்வியும்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பிரபலம்.
அத்துடன்
சித்தா,
ஹோமியோபதி,
ஆயுர்வேதம்,
யோகா மற்றும்
இயற்கை மருத்துவம்,
யுனானி ஆகியவற்றுக்கும் தனித்தனிப் படிப்புகள் உள்ளன.

☺மருந்தாளுகை, இயல்மருத்துவம், தொழில்சார்ந்த
பிணி மருத்துவம் ஆகியவற்றுக்கும்
பிபார்ம்,
பிபிடி(பிசியோதெரபி),
பிஓடி என்ற பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

👍செவிலியர் எனப்படும்
நர்சிங் பணிக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன.

*பிஎஸ்சி பட்டப்படிப்பின் கீழேயே
விபத்து மற்றும்
அவசர சிகிச்சை,
மருத்துவ உதவியாளர்
எனத் தொடங்கி
18 பிரிவுகளில்
சிறப்புக் கல்வி அளிக்கப்படுகிறது.

பட்டயப்படிப்பில்
நர்ஸிங் உதவியாளர்,
பல் மருத்துவத் துணைப்பணியாளர்
எனத் தொடங்கி
ஒன்பது பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது.

கால்நடை
மருத்துவத்துக்கான
பட்டப் படிப்பு
பிவிஎஸ்சி ஐந்தாண்டுகளைக் கொண்டது.
அரசு வேலைவாய்ப்புகள் சமீபத்தில்
இந்தப் படிப்புக்கு அதிகமாகியுள்ளன.
இதுதவிர
ஃபுட் புரொடக்ஷன் டெக்னாலஜி, பவுல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி ஆகியவற்றிலும் பிடெக் படிப்புகள்
உள்ளன.

வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk