Sunday, July 31, 2016

வாழ்த்துகள்?வாழ்த்துக்கள்?

வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி?
.
ஒருவர்
வாழ்த்துக்கள் என்கிறார். இன்னொருவர்
வாழ்த்துகள் என்கிறார்.

இரண்டில் எது சரியானது?

அடுத்து விழாக்கள் வரவிருக்கின்றன.

விழக்காலவாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா ,
  வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?.
இதைப்பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்
குற்றியலுகரம்
என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

☺ உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா?
.
பசு , பந்து போன்றவை
இவை தன் இயல்பான நிலையில் இருந்து
குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம்.
அதிகரித்து ஒலித்தால்
முற்றியலுகரம்.

☺இந்த குற்றியலுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..
நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு.

எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?

இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.

1) நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு எழுத்து சொற்களுக்கு பின் ,
புள்ளி வைத்த எழுத்து வராது..

உதாரணம்..
மாடு , ஆடு .... இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..
.
2) பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,
புள்ளி வைத்த எழுத்து வரும்..
பசுக்கள், மருக்கள், கணுக்கள்
( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது )
.
3) குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..
செலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்.
.
4) க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..
வாக்கு - வாக்குகள்
( வாக்குக்கள் அன்று )
கணக்கு - கணக்குகள்
நாக்கு - நாக்குகள்
வாத்து- வாத்துகள்
வாழ்த்து - வாழ்த்துகள்
( வாழ்த்துக்கள் என்பது தவறு )
உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.

தோப்புக்கள்
என்றால்
தோப்பில்
இருந்து
உருவாக்கப்பட்ட
கள் என பொருள்படும்.
அதேபோல
வாழ்த்துக்கள் என்று சொன்னால்,
புதியவகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.
.
வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்
சரியா?
வாழ்த்துகள் சொன்ன (வாழ்த்துக்கள் -தவறு) அனைவருக்கும் என்
(நன்றிக்களை - தவறு ) நன்றிகளையும்
( வாழ்த்துக்களையும் -தவறு )
வாழ்த்துகளையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.

+2 க்குப்பிறகு மருத்துவமும் துணைமருத்துவமும்...

மருத்துவமும் துணைமருத்துவக் கல்வியும்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பிரபலம்.
அத்துடன்
சித்தா,
ஹோமியோபதி,
ஆயுர்வேதம்,
யோகா மற்றும்
இயற்கை மருத்துவம்,
யுனானி ஆகியவற்றுக்கும் தனித்தனிப் படிப்புகள் உள்ளன.

☺மருந்தாளுகை, இயல்மருத்துவம், தொழில்சார்ந்த
பிணி மருத்துவம் ஆகியவற்றுக்கும்
பிபார்ம்,
பிபிடி(பிசியோதெரபி),
பிஓடி என்ற பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

👍செவிலியர் எனப்படும்
நர்சிங் பணிக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன.

*பிஎஸ்சி பட்டப்படிப்பின் கீழேயே
விபத்து மற்றும்
அவசர சிகிச்சை,
மருத்துவ உதவியாளர்
எனத் தொடங்கி
18 பிரிவுகளில்
சிறப்புக் கல்வி அளிக்கப்படுகிறது.

பட்டயப்படிப்பில்
நர்ஸிங் உதவியாளர்,
பல் மருத்துவத் துணைப்பணியாளர்
எனத் தொடங்கி
ஒன்பது பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது.

கால்நடை
மருத்துவத்துக்கான
பட்டப் படிப்பு
பிவிஎஸ்சி ஐந்தாண்டுகளைக் கொண்டது.
அரசு வேலைவாய்ப்புகள் சமீபத்தில்
இந்தப் படிப்புக்கு அதிகமாகியுள்ளன.
இதுதவிர
ஃபுட் புரொடக்ஷன் டெக்னாலஜி, பவுல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி ஆகியவற்றிலும் பிடெக் படிப்புகள்
உள்ளன.

வாழ்த்துகள்.

Thursday, July 28, 2016

ஆசிரியரின் அழுகை

‪#‎ஆசிரியரின்அழுகை‬
**************************
+2 வகுப்பு தமிழ் பாடவேளை. ரெண்டு நாள் விடுமுறையில் படிச்சுட்டு வர சொன்னேன் .
தேர்வு
எழுதலாமா.
சில மாணவர்கள் உடனே வந்தனர்.
பலர் அப்பொழுது தான் படித்தனர். சிலர் பையில் எதையோ
தேடிக் கொண்டே இருந்தனர்.
இவர்கள்
அனைவரையும் ஒருமுகப்படுத்தி எழுத வைக்க வேண்டும். கொஞ்சம் இறுக்கமாகத்தான் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
எழுதி முடித்ததும் அடுத்த நாளுக்கான வேலையை கொடுத்து விட்டு திருத்திக் கொண்டிருந்தேன்.
ஐயா
என்று ஒரு மாணவியின் குரல். அவள் எப்பொழுதும்
முன்னதாகவே
படிப்பாள் எழுதுவாள்.
என்னம்மா என்றேன்.
ஏன் ஐயா
இப்போல்லாம் சந்தோசமா
இருக்க மாட்றிங்க.

ஏன் அப்படி சொல்லுர?

இல்ல....
போன வருசம் எல்லாம்
எங்ககிட்ட
பேசிட்டு ஜாலியா
சந்தோசமா
பாடம்
நடத்துவிங்க
இப்போ எல்லாம் கோபமாதான் இருக்கிங்க .
கோபப்படாதிங்க ஐயா.
.
திருதிருவென்று விழித்தேன்.
எதைச் சொல்வது.
என்னவென்று சொல்வது???
.
*என் போன்ற பலரின் சுயநலத்தின் மீதுதான்     நீங்கள் கட்டப்படுகிறீர்கள் என்று எப்படிச் சொல்வது?*

Wednesday, July 20, 2016

யார் நீங்கள்?

குருவிடம்
சீடன்
சொன்னான்.
.
"தவசீலரே..
வாழ்க்கையில்
முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள்
ஏதேனும்
குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் என்ன
செய்யட்டும்?"
.
"மகனே..
நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்?
எருமையாகவா?, கழுதையாகவா?
இல்லை குதிரையாகவா?"
குரு கேட்டார்.
.
"புரியவில்லை குருவே.."
.
"எருமையின்
பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"
.
"எதையும்
கண்டு கொள்ளாது
தன் வேலையைப் பார்க்கும்.."
.
"கழுதையைப்
பின்னால்
தட்டினால்?"
.
"தட்டியவரை
எட்டி
உதைக்கும்.."
.
"ஆனால் குதிரை..?"
.
"முன்னால்
பாய்ந்து
செல்லும்.."
.
"புரிந்ததா..
நம் மீது
பிறர் கூறும்
அவதூறுகளைக் கூட
நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக
மாற்றிக்
கொள்ள
வேண்டும்..
இதுதான்
‪#‎வாழ்க்கைரகசியம்‬.."
.
சீடன்
தெளிவோடும்
மகிழ்வோடும்
புறப்பட்டான்.

Saturday, July 16, 2016

என்றும் மகிழ்ச்சி சாத்தியமா?

துறவி ஒருவரை ஒருவன் பார்க்க சென்றான்.
அவரிடம் தன நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க அனுமதி கேட்டான்.
அவரும் சம்மதிக்கவே அவன் கேட்டான்,
''எப்போதும்நீங்கள்சிரித்தமுகத்துடனஇருக்கிறீர்கள்.
கோபம் கொள்வதே இல்லை.
நீங்கள் பொறாமைப்பட்டு யாரும் பார்த்ததில்லை.
என் சந்தேகம் என்னவென்றால்,
நீங்கள் நடிக்கிறீர்களா?உண்மையில் இப்படி இருக்க முடியுமா?''.
துறவி சொன்னார்,
''அது இருக்கட்டும்.
இப்போது உன்
கைரேகையைப் பார்த்தேன்.
இன்னும்
ஏழு நாட்கள்தான் நீ
‪#‎உயிருடன்‬ இருப்பாய்.
ஏழாவது நாள்
சூரியன் மறையும்போது
நீ மரணமடைவாய்,''
அவன் பதட்டத்துடன்
உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
வீட்டில் போய் உடனே படுத்துக் கொண்டான்.
குடும்பத்தார் என்னவென்று விசாரிக்க நடந்ததை சொன்னான்.
எல்லோரும் அழ ஆரம்பித்தனர்.
சாவு நெருங்கிக் கொண்டிருந்தது.
எதுவும் இனி செய்ய முடியாது என்ற தெளிவான முடிவுக்கு அவன் வந்ததும்,
அவனுக்குள் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது.
அவன் யோசித்தான்,'
'துறவி தினமும் தியானம் செய்ய சொல்வாரே.
நாம்கூட,இப்போது என்ன அவசரம்,
வயதான காலத்தில் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தோம்.
பல ஆண்டுகள் தள்ளிப் போட்டதை ஏன் இப்போது ஆரம்பிக்கக்கூடாது ?''
இரண்டு தினங்களில் முழுமையான மௌனத்தில் ஆழ்ந்து விட்டான்.
நான்காவது நாள்,
அவன் முகம் அழகாக ,
கருணை ததும்ப ஒரு ஞானி போலக் காட்சி அளித்தது.
ஏழாவது நாள் வந்தது.
சூரியன் மறையும் நேரமும் வந்தது குடும்பத்தினர் யாரையும் கவலைப்படக்கூடாது என்று கூறிவிட்டான்.
அந்தத் தருணத்தில் துறவி அங்கு வந்தார்.
அவனைக் காப்பாற்ற முடியுமா எனக் குடும்பத்தினர் துறவியிடம் கேட்டனர்.
துறவி அவனிடம்
சொன்னார்,'
'நீ சாக மாட்டாய்.
இன்னும் உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது.
நீ கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க எனக்குத் தெரிந்த வழிஇதுதான்.
நான் உன்னிடம்
என்னதான் சொல்லியிருந்தாலும்
உன் சந்தேகம் தீர்ந்திருக்காது.
எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்ற அனுபவத்தை உனக்குக் கொடுக்க விரும்பினேன்.
இந்த ஏழு நாட்களும்
உனக்கு அந்த அனுபவத்தைத் தந்து விட்டது.
உனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது அல்லவா?''
அவன் உடனே படுக்கையிலிருந்து கீழே குதித்துதுறவியின் பாதத்தைத் தொட்டு வணங்கினான்.

Saturday, July 02, 2016

எம்மொழி.

தமிழ் இலக்கணம்
**********************
இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும் தமிழில்
 பெயர்
வகை
எண்
வேற்றுமை
காலம் போன்றவற்றை
விளக்கச்
 சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன .
தமிழின் பொதுவான
கருவி மொழியியல் metalinguistic சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.
தமிழ் இலக்கணம் பெருவாரியாகத் தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
 தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன
தமிழ்ச் சொற்கள்
வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும் பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன .
இவை சொற்களுக்கு
இடம்,
எண்,
பால்,
காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன .
இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது .
இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில்
பெயர்ச் சொற்கள்
இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
அவை
‪#‎உயர்திணை‬
‪#‎அஃறிணை‬ என்பவை.
உயர்திணை
கடவுளர் மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன .
ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன.
#உயர்திணை
ஆண்பால்
பெண்பால்
பலர்பாலென மூன்று பால்களாகவும்,
#அஃறிணை
ஒன்றன்பால்
பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன.
உயர்திணையுள் அடங்கும் ஆண்பால் பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன .
பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
தமிழில்
‪#‎வேற்றுமைகள்‬ எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
இவை
முதலாம் வேற்றுமை இரண்டாம்வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன.
இப்பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
.
‪#‎சொல்‬ வளம்
.
தமிழ்
சொல் வளம்
நிறைந்த மொழி.
நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும் .
திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாகக் கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம் ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும்.
.
‪#‎கலைச்சொற்கள்‬
தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும்.
இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான் இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.
தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்
தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும்
தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன .
அரசு அமைப்புதவிர சில தனி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்திய அரசு அமைப்பு
செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்
தமிழ்நாடு அரசு அமைப்புகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
அறிவியல் தமிழ் மன்றம்
தமிழ் வளர்ச்சித் துறை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
உலகத் தமிழ்ச் சங்கம்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தனி அமைப்புகள்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் போன்ற அமைப்புகள் பங்களிப்பாற்றுகின்றன.

எம்மொழிதமிழ் இலக்கணம் ********************** இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும் தமிழில் பெயர் வகை எண் வேற்றுமை காலம் போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன . தமிழின் பொதுவான கருவி மொழியியல் metalinguistic சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன. தமிழ் இலக்கணம் பெருவாரியாகத் தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும் பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன . இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன . இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது . இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம். தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அவை ‪#‎உயர்திணை‬ ‪#‎அஃறிணை‬ என்பவை. உயர்திணை கடவுளர் மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன . ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. #உயர்திணை ஆண்பால் பெண்பால் பலர்பாலென மூன்று பால்களாகவும், #அஃறிணை ஒன்றன்பால் பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால் பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன . பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு. தமிழில் ‪#‎வேற்றுமைகள்‬ எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன . இவை முதலாம் வேற்றுமை இரண்டாம்வேற்றுமை மூன்றாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை ஏழாம் வேற்றுமை எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப்பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர். . ‪#‎சொல்‬ வளம் . தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும் . திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாகக் கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது. பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம் ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும். . ‪#‎கலைச்சொற்கள்‬ தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான் இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது. தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள் தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன . அரசு அமைப்புதவிர சில தனி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்திய அரசு அமைப்பு செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் தமிழ்நாடு அரசு அமைப்புகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவியல் தமிழ் மன்றம் தமிழ் வளர்ச்சித் துறை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தனி அமைப்புகள் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் போன்ற அமைப்புகள் பங்களிப்பாற்றுகின்றன.

தமிழ் இலக்கணம்
**********************
இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும் தமிழில்
 பெயர்
வகை
எண்
வேற்றுமை
காலம் போன்றவற்றை
விளக்கச்
 சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன .
தமிழின் பொதுவான
கருவி மொழியியல் metalinguistic சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.
தமிழ் இலக்கணம் பெருவாரியாகத் தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
 தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன
தமிழ்ச் சொற்கள்
வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும் பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன .
இவை சொற்களுக்கு
இடம்,
எண்,
பால்,
காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன .
இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது .
இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில்
பெயர்ச் சொற்கள்
இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
அவை
‪#‎உயர்திணை‬
‪#‎அஃறிணை‬ என்பவை.
உயர்திணை
கடவுளர் மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன .
ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன.
#உயர்திணை
ஆண்பால்
பெண்பால்
பலர்பாலென மூன்று பால்களாகவும்,
#அஃறிணை
ஒன்றன்பால்
பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன.
உயர்திணையுள் அடங்கும் ஆண்பால் பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன .
பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
தமிழில்
‪#‎வேற்றுமைகள்‬ எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
இவை
முதலாம் வேற்றுமை இரண்டாம்வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன.
இப்பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
.
‪#‎சொல்‬ வளம்
.
தமிழ்
சொல் வளம்
நிறைந்த மொழி.
நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும் .
திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாகக் கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம் ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும்.
.
‪#‎கலைச்சொற்கள்‬
தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும்.
இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான் இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.
தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்
தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும்
தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன .
அரசு அமைப்புதவிர சில தனி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்திய அரசு அமைப்பு
செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்
தமிழ்நாடு அரசு அமைப்புகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
அறிவியல் தமிழ் மன்றம்
தமிழ் வளர்ச்சித் துறை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
உலகத் தமிழ்ச் சங்கம்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தனி அமைப்புகள்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் போன்ற அமைப்புகள் பங்களிப்பாற்றுகின்றன.

செம்மொழி.

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk