Wednesday, January 17, 2018

ஆண்டும்விழாவும்.

எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா

25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா.

SankaranNsk

Sunday, January 14, 2018

செய்யக்கூடாதவைபத்து

#கவனம்_நண்பர்களே.

இந்த
#பத்துசெயல்களை
நிறுத்தினால் போதுமாம் பணக்காரராக அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

#வாருங்கள்
அவை என்ன என்பதைப்பார்க்கலாம்.

1.புதியமனிதர்களைசந்திப்பதில்லை.

2.விதியைநம்புதல்.

3.வெறுப்பாகவேலைசெய்தல்.

4.ஆரோக்கியத்தில்_கவனம்_செலுத்துவதில்லை.

5 .துணிந்து_செய்யாமலிருப்பது.

6.ரியாலிட்டிஷோவினைப்பார்த்தல்
.
7.அதிகமாகப்படிப்பதில்லை.

8 .தாமதமாக_எழுந்திருத்தல்.
.

9.அந்தமாதிரிநபர்களுடன்_பழகாதீர்கள்.

10.தேவையற்றசெலவு

Sankaran Nsk

Tuesday, January 09, 2018

சிறந்தசெயல்

நபிகள் நாயகத்திடம்ஒரு மனிதர்
#இஸ்லாத்திலேயே_சிறந்த_செயல்_எது? என்று கேட்டபோது...

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் பசித்தவர்களுக்கு_உணவளிப்பதும்,

தெரிந்தவர்களுக்கும்
தெரியாதவர்களுக்கும்
முதலில்_சலாம்சொல்வதும் 
என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Sankaran Nsk

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk