Sunday, January 12, 2020

Sslc tamil 2019 - 2020

*விடையறிவோம்* பகுதி
********************************

1.தெருக்கூத்தை முக்கிய அடையாளமாக்கியவர்?

2.மருவூர்பாக்க வீதிகளில் விற்கப்பட்ட பொருட்களைப் பட்டியலிடுக?

3.மயங்கிய - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

4.ம.பொ.சி.
சிலப்பதிகார மாநாடு நடத்தக் காரணங்கள் யாவை?

5.நொச்சி,உழிஞை குறித்து விளக்குக.


 *பத்தாம்வகுப்பு* *2019-2020* 
 *தமிழ்.*

 *சங்கரன் என்எஸ்கே*

No comments:

Post a Comment

Featured post

கோபம் (Angry)

நான்

நான்
SankaranNsk