திருவாரூரைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் ஒரே வெண்பாவில் வரும்படி அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா ஒன்றுண்டு.
பாடல்
சங்குதரத் தந்திருச் சாளரவா யில்வீர
சிங்கா சனந்திருவந் திக்காப்புப் –பங்குனிமா
தத்திருநா டீர்த்தத் திருவினோ தன்கோயில்
உத்தரபா கந்திருவா ரூர் (42)
சங்கு
உதரத்தம்
திருச்சாளர வாயில்
வீரசிங்காசனம்
திருவந்திக்காப்பு
பங்குனி மாதத்திருநாள் தீர்த்தத் திருவினோதன் கோயில் உத்தரபாகம்
No comments:
Post a Comment